Wrong side parents wrong side children

 

Four mothers were spotted driving their two wheeler on wrong side of the road facing on coming heavy traffic in the Busiest GST road adjacent to Chennai Airport to take their Children to school. Parents have a wrong idea that Education happens only at schools and it is the responsibility of the Teachers to teach their children. Children's brain receives lessons every moment and parents driving the children in the wrong direction indirectly teaches the children to flout the traffic rules. Parents !!! please be aware every action of yours is being copied by your children subconsciously and they become traffic offenders in later stage of their life. Lead a responsible life set a standard to see your children grow responsibly. Safety is more important than time. Out of four only one mother is only wearing helmet and all the children spotted without any safety gadgets while on the bike. Most importantly all wrong side drivers harm the pedestrians from their back by surprise.

மேலே உள்ள 4 படங்களிலும் தாய்மார்கள் நால்வர் தங்கள் பிள்ளைகளை இரு சக்கர வாகனத்தில் தவறான எதிர் திசையில் அவசரமாக பள்ளிகள் கொண்டு விட காலை வேளையில் சென்னையின் அதி பரப்பரப்பான ஜிஎஸ்டி சாலையில் விமான நிலையத்திற்கு மிக அருகில் வண்டிகளை ஓட்டி தாங்களும் ஆபத்துக்கு உள்ளாக்கி சரியான திசையில் வரும் வண்டிகளையும் ஆபத்துக்கு உள்ளாக்கி பிள்ளைகளை பள்ளியில் பாடம் படிக்க கொண்டுவிடுகின்றனர். பெற்றொர்கள் பிள்ளைகள் பள்ளியில் மட்டுமே பாடம் கற்பதாகவும் ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதாக நம்புகிறார்கள். ஆனால் குழந்தைகள் தங்களை சுற்றி நடப்பது அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். இன்று தனது பெற்றோர் தவறான எதிர் திசையில் சாலை விதிகளை மதிக்காமல் தலை கவசமும் அணியாமல் சென்றால் வரும் காலத்தில் இந்த சிறுவர்கள் சாலை விதிகளை மதிப்பார்களா ?? பெற்றோர் வாழ்ந்து காட்டி வழிக் காட்ட வேண்டும். பொறுப்புள்ள சமுதாயம் உருவாக பொறுப்புள்ள பெற்றோர் மிக அவசியம்
நேரத்தை காட்டிலும் சாலையில் பாதுகாப்பு மிக அவசியம்.
முக்கியமாக தவறான எதிர் திசை வாகனங்களால் அதிகம் பாதிக்கபடுவது பாதசாரிகளே.

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் ஜுலை 2023
Responsible Citizens iYakkam July 2023

Comments