வலது திருப்பம் நீண்ட திருப்பம்
In Indian Roads when taking Right Turns drivers have to take longer turns as it will give more visibility to the vehicle and it will give more reaction time for other vehicles to avoid hitting the vehicle. Shorter turns makes it very sudden and gives very less reaction time and always leads to accidents.
Safe Driving is our Moral Responsibility.
இந்திய சாலைகளில் வலது புறம் திரும்பும் போது நீண்ட பாதை எடுத்து திரும்ப வேண்டும். நீண்ட பாதை எடுக்கும் போது பிற வண்டிகளுக்கு நீங்கள் வருவது நன்றாக தெரியும் உங்கள் வண்டியை இடிக்காமல் திரும்ப அதிக அவகாசம் கிடைக்கும் அதனால் விபத்துகள் தவிர்க்கப்படும். வலது புறம் திரும்பும் போது மிக குறைந்த வலது திருப்பம் எடுக்கும் போது எதிர் வரும் வண்டிகளுக்கு உங்கள் வண்டி வருவதே தெரியாது சட்டென்று விபத்து ஏற்பட்டு விடும்.
சாலையில் பாதுகாப்பாக பயணிப்பது நமது பொறுப்பாகும்.
Very useful information 👍
ReplyDelete