கடந்த பல வருடங்களாக வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் மேம்பால வேலைகள் நடந்து வருகின்றது. இதில் பல முறை விபத்துகள் நடந்துள்ளன. உயிரிழப்புகளும் ஏறபட்டுள்ளன. இருந்தும் இப்பொழுது நடைபெற்று வரும் கடைசி கட்ட பணிகள் வரை பாதுகாப்பில் அலட்சியம் தொடர்கிறது.
The flyover construction is going on at Velachery Vijaya nagar junction for the last few years. But most of the time the safety is not given importance at the site. There is no safety net below the construction spot to prevent falling off construction materials or personnel. The Contractor and Highways department must ensure that all the safety protocols are strictly adhere to.
மேலே உள்ள படத்தில் தெரிவது போல் பல இரும்பு பார்கள் எந்தவித பாதுகாப்புமின்றி மேலே வைக்கப்பட்டுள்ளன. வேலையாட்களும் பாதுகாப்பு கவசங்கள் சரி வர பொறுத்திக் கொள்ளாமல் வேலை செய்கிறார்கள்.
There are steel bars just kept on iron railings without any protection. At any time it can fall off from the site and cause a mishap for the road users going below the spot. Construction personnel also not wearing adequate safety Gadgets even though no. of accidents have happened due to negligence and ignorance.
பாதசாரிகள் மற்றும் வாகன ஒட்டிகள் முடிந்தவரை கட்டுமான பகுதிக்கு கிழே போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நெடுஞ்சாலை துறை கட்டுமானம் முடியும் வரை கட்டுமான பகுதிகள் கிழே தடுப்புகள் அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Responsible Citizens iyakkam requests Pedestrians and Motorists to avoid going near the construction spot and we request the Highway department to put barricades below the construction spot to prevent vehicles and pedestrians movement to prevent accidents.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்
Responsible Citizens iYakkam March 2022
Comments
Post a Comment